ரவீந்திர ஜடேஜாவின் மனைவி கிரிக்கெட் விளையாடி பார்த்த் இருக்கீங்களா? செம வீடியோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா களத்தில் இருந்தாலே அதிரடியாக இருக்கும் என்பதும் அவர் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் பௌலராக இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு மைதானத்தில் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜடேஜாவின் மனைவி கிரிக்கெட் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் ஜடேஜா கடந்த 2016 ஆம் ஆண்டு ரிவாபா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் குஜராத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா கலந்து கொண்டு பேட்டிங் செய்தார். அவர் அதிரடியாக பந்தை விரட்டிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
 

More News

ஆள விடுங்க சாமி.. தோனியை பார்த்து தெறித்து ஓடிய தீபக் சஹார்...!

நேற்றைய போட்டியில் தல தோனி களத்தில் இறங்கும் முன் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும்போது அவரை பார்த்து தீபக் சஹார் தெறித்து ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஜெயம் ரவி மனைவி பிறந்த நாள் பார்ட்டியில் இத்தனை பிரபலங்களா? வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

168 படங்களில் பார்க்காத ரஜினியை பார்ப்பீர்கள்.. 'ஜெயிலர்' பட நடிகர் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்' . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து

விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதம்.. வரமுடியாது என்று சொன்ன நடிகை..!

விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதத்திற்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

இளம் ஹீரோவுடன் இணைந்த சரத்குமார்.. டைட்டில் போஸ்டர் வீடியோ ரிலீஸ்..!

பிரபல நடிகர் சரத்குமார் ஏற்கனவே ஒரு சில இளம் ஹீரோக்கள் மற்றும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் விஜய்யின் 'வாரிசு' , ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' ஆகிய திரைப்படங்களில்