நள்ளிரவில் நடந்த கூத்து.. படுக்கையில் கால்களை மேலே போட்டு கட்டிப்பிடித்த ஜாக்குலின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜாக்குலின் நள்ளிரவில் படுக்கையில் தனது அருகில் படுத்தவர் மீது காலை மேலே போட்டு கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆவதை அடுத்து, ’ஜாக்குலின் இது ஒரு பப்ளிக் ஷோ, உங்க வீடு இல்ல, கொஞ்சம் பார்த்து இருங்க’ என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களும் பல தந்திரங்களை பயன்படுத்தி விளையாடி வருகின்றனர். கமல்ஹாசன் அளவுக்கு இல்லாவிட்டாலும், விஜய் சேதுபதியும் தன்னால் முடிந்த அளவு இந்த நிகழ்ச்சியை சுவராசியமாக கொண்டு செல்கிறார்.
இந்த நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான ஜாக்குலின் அவ்வப்போது துணிச்சலான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரின் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி மக்கள் மனதில் இடம் பிடித்து வருவதால், இன்னும் தாக்குப்பிடித்து அந்த நிகழ்ச்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில நேரத்தில் அவர் செய்யும் சில செயல்கள பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்கிறது. குறிப்பாக, மஞ்சரி படுக்கையில் படுத்து இருந்தபோது திடீரென அங்கு வந்த ஜாக்லின் ரஞ்சித் அவருடன் பேசிக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், மஞ்சள் மீது காலை போட்டு கட்டிப்பிடித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ’இது ஒரு பப்ளிக் ஷோ என்பதை ஜாக்குலின் மறந்து விட்டார் என்றும், கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க, உங்க சொந்த வீடு கிடையாது இது’ என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.
Yemmadi #Jacquline ithu Public Show ma😳😳
— Bigg Boss Kodumaigal (@pravinn13) December 1, 2024
konjam Parthu irunga ithu unga Sontha veedu kidaiyathu🙄#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamil #BiggBossSeason8Tamil #Muthukumaran #Jacqueline #Soundarya pic.twitter.com/DMX8zK4H3C
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout