தஞ்சை தரணியில் பிறந்த ராப் பாடகி ஐக்கிபெர்ரி!

  • IndiaGlitz, [Tuesday,January 05 2021]

தென்னிந்தியாவின் முதல் பெண் ராப் பாடகர் மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜனான ஐக்கிபெர்ரியின் தமிழ் ராப் பாடல்கள் உலக அளவில் பிரபலமாகியுள்ள நிலையில் அவர் தனது டாக்டர் தொழில் மற்றும் ராப் பாடல் குறித்து கூறியதாவது:

நான் காஸ்மெட்டிக் சர்ஜன் என்பதை எந்த அளவுக்கு விரும்பி செய்கிறேனோ அதே அளவுக்கு ராப் பாடல்கள் பாடுவதிலும் எனக்கு விருப்பம். இரண்டையும் நான் விருப்பத்திற்குரிய தொழிலாகத்தான் பார்க்கின்றேன். நான் தஞ்சையை சேர்ந்த ஒரு தமிழ் பொண்ணு. பிறந்து வளர்ந்தது தஞ்சை, புதுவையில் எம்பிபிஎஸ் மற்றும் புனேவில் மேல்படிப்பு. பின்னர் சென்னையில் செட்டில் ஆனேன்.

எனக்கு தமிழில் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. மைக்கேல் ஜாக்சன் அவர்களின் ராப் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல் தமிழிலும் ராப் பாடல்கள் பாட வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் டீன் ஏஜில் இருந்தபோதே எனக்கு அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி அவர்களின் ராப் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்,. அவரை போல் எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை என்று கூறியுள்ளார். அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ:

 

More News

இறப்புச் சடங்கில் ஏற்பட்ட மற்றொரு பயங்கரம்… 23 பேர் பரிதாப பலி!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு இறப்புச் சடங்கின்போது மயானக்கூரை இடிந்து விழுந்து 23 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

'மாஸ்டர்', 'ஈஸ்வரனை அடுத்து பொங்கல் விருந்தில் இணையும் தனுஷ் படம்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்'திரைப்படம் வரும் 13ம் தேதியும், சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதியும் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ளது என்பதும்

ஒரே வாகனத்தில் வாக்குசேகரிக்கும் ஓபிஎஸ்… இபிஎஸ்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா???

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் அதிகமுக தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் அச்சுறுத்தலாக மாறிவரும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா???

கொரோனாவிற்கு நடுவில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவாரா பாலாஜி?

கடந்த வாரம் முழுவதும் பாலாஜி சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தார் என்பதும் கமல்ஹாசனும் அவரை இரண்டு நாட்களும் கண்டித்தார் என்பதும் தெரிந்ததே.