இது லவ் மேரேஜ்: மணமகள் அனிஷா குறித்து விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலுக்கு அவரது பெற்றோர்கள் ஐதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷா பெண் பார்த்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இதுவொரு அரேஞ்ச் மேரேஜ் இல்லை என்றும் இது ஒரு லவ் மேரேஜ் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருவரும் பலமுறை சந்தித்துள்ளதாகவும், அதன்பின்னர் தான் இருவீட்டார்களும் திருமணம் செய்ய பேசியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் விஷால் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் விஜய்ரெட்டி-பத்மஜா தம்பதியரின் மகளான அனிஷாவுக்கும் விஷாலுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் அன்றே திருமண தேதியும் முடிவு செய்யப்படவுள்ளதாகவும் இருவீட்டார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout