'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' சென்சார் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
'பியார் பிரேமா காதல்' வெற்றி படத்தை அடுத்து பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என்ற திரைப்படம் வரும் மார்ச் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன்கள் முழுவீச்சில் நடைபெறவுள்ளது
#IRIRfrom15thMarch#IspadeRajavumIdhayaRaniyum ♠❤ Certified Unclean U/A @jeranjit @iamharishkalyan @SamCSmusic @madhavmedia @ShilpaManjunat @makapa_anand @Bala_actor @Kavin_raj15 @DoneChannel1@CtcMediaboy pic.twitter.com/K2cUQSeveA
— Think Music (@thinkmusicindia) February 27, 2019
ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகாபா ஆனந்த், பாலாசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் கவின்ராஜ் ஒளிப்பதிவில் பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படமும் ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments