ரஜினியிடம் பேசியது என்ன? மதகுருமார்கள் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசியதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரஜினியிடம் பேசியது என்ன என்பது குறித்து இஸ்லாமிய அமைப்பின் காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம். சிஏஏ சட்டம் குறித்த எங்கள் நியாயங்களை ரஜினிகாந்த் புரிந்து கொண்டார். அச்சத்துடன் இருக்கும் போராட்டக்காரர்கள் மற்றும் மக்களை அமைதி ஏற்படுத்த எல்லா வகைகளிலும் சேர்ந்து செயல்பட முழுமையான பங்களிப்பு தருவேன் என்று ரஜினிகாந்த் எங்களிடம் கூறினார்.

மேலும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு நாங்கள் எங்களின் நன்றியை கூறினோம் என்று ரஜினிகாந்தை சந்தித்த பின் இஸ்லாமிய அமைப்பின் காஜா முயீனுத்தீன் பாகவி பேட்டி அளித்துள்ளார்.

More News

ரஜினியுடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு!

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில்

இணையத்தில் வைரலாகும் மீராமிதுனின் பாத்ரூம் வீடியோ

மீரா மிதுன் என்றாலே சர்ச்சை, சர்ச்சை என்றாலே மீரா மிதுன் என்ற அளவில் கடந்த சில நாட்களாக மீராமிதுன் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயம் ரவியின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' உள்பட 3 படங்களில்

அரை மணி நேரத்தில் கதையை ஓகே செய்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மூக்குத்தி அம்மன்'.

நயன்தாரா 48 நாட்கள் விரதமிருந்து உண்மையா? தயாரிப்பாளர் தகவல் 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் நடித்து முடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து