நெல்லை தீக்குளிப்பில் 4வது பலி: இசக்கிமுத்துவும் மரணம்

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்தினர் நான்கு பேர்களும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் தீக்குளித்தனர். இந்த கொடூர சம்பத்தில் சம்பவம் நடந்த அன்றே இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகள்கள் பரிதாபமாக பலியாகினர்.

மரணம் அடைந்த மூவரின் உடல்களும் நேற்று நெல்லையில் தகனம் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய இசக்கிமுத்துவை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர்.

இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும் சற்றுமுன்னர் மரணம் அடைந்தார். எனவே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பமே பலியாகியுள்ளது

More News

வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்டும் மெர்சல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த புதன்கிழமை தீபாவளி அன்று வெளியாகி வசூலிலும் மெர்சல் காட்டியது என்பது அனைவரும் தெரிந்ததே.

2ஜி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியதை இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது.

மேயாத மானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சுனாமியில் தப்பித்த ஒரே படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான 'மேயாத மான்'. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை

கமல்ஹாசன் மீதான நிலவேம்பு சர்ச்சை: மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காயச்சல் படுவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

'மெர்சலுக்க்கு தமிழக அரசும் ஆதரவு! தனிமைப்படுத்தப்பட்டதா பாஜக?

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் கூறிய கருத்தால் இந்த படம் தேசிய அளவிலும் பரபரப்புடன் விவாதம் செய்யப்பட்டது.