புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடைய இசைஞானி செய்த செயல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரை உலகை உலுக்கியது என்பதும் பிரதமர் மோடி முதல் பல அரசியல்வாதிகளும் இந்தியாவில் உள்ள பல திரையுலக பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இசைஞானி இளையராஜா அவர்கள் மோட்ச தீபம் ஏற்றி புனித் ராஜ்குமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய தீபம் ஏற்றிய காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#NikilNews23
— Nikil Murukan (@onlynikil) October 31, 2021
மறைந்த நடிகர் #PunneethRajkumar @PuneethRajkumar ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றினார்#Maestro #ilayaraja pic.twitter.com/ZfoOG5RvLH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com