திருவனந்தபுரத்தில் ரஜினியை சந்திக்கிறாரா விஜய்? அரசியல் ஆலோசனை நடக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை ’வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருக்கும் விஜய் அவரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் குறித்து ஆலோசனை செய்வார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பை காண விஜய் ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு தளமே பரபரப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் நாளை திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திருவனந்தபுரத்தில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலில் தான் ரஜினிக்கும் தங்குவதற்கு அறை ரிசர்வ் செய்யப்படும் என்றும் கூறப்படுவதால் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஒருவேளை இது நடந்து ரஜினியை விஜய் சந்தித்தால் அரசியல் மற்றும் சினிமா குறித்து ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு சந்திப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சினிமா- ல துணை இயக்குனரா இருக்கறதுக்கு ,நான் ஏன் உங்க கூட படுக்கணும் ?

இளைஞர்களின் காதலை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரிக்கும் திரைப்படம் தான் இந்த காடுவெட்டி.இதில் எந்த சாதியையும் ஏற்றியோ இறக்கியோ காட்டவில்லை...........

'கங்குவா' படத்தின் ஒன்லைன் கதையை லீக் செய்த முன்னணி நிறுவனம்.. அதிருப்தியில் ரசிகர்கள்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் குக்குகள் மற்றும் புதிய கோமாளிகள்.. முழு விவரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகுமா?

தமிழ் ரசிகர்களை விட வெறித்தனம்.. விஜய்யை ட்ரோன் எல்லாம் வச்சு படமெடுக்கும் கேரள ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில்

ஷங்கரின் அடுத்த படத்தில் மூன்று வில்லன்களா? யார் யார்?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்களை இயக்கி வரும் நிலையில் இதில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில்