close
Choose your channels

தொழிலதிபரின் பேரனை காதலிக்கும் பிரபல நடிகரின் மகள்?

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதா கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தெலுங்கு ஊடகங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் பிரபல தொழிலதிபரும், ஐதராபாத் ரேஸ் கிளப் சேர்மனுமாகிய சுரேந்தர் ரெட்டியின் பேரனை அஷ்ரிதா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்த இருவரும் தற்போது காதலித்து வருவதாக தெரிகிறது.

இந்த காதல் குறித்து அஷ்ரிதா தனது தந்தையிடம் கூறிவிட்டதாகவும், மகளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட வெங்கடேஷ் விரைவில் திருமண பேச்சை மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment