'தளபதி 66' படத்திற்காக செந்தில்-ராஜலட்சுமி பாடல் பாடியது உண்மையா? 

விஜய் நடித்து முடித்துள்ள 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் தளபதி விஜய்யின் 66வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸ் சமீபத்தில் நடந்ததாகவும், தமன் கம்போஸ் செய்த பாடலை பிரபல பாடகர்களான செந்தில்-ராஜலட்சுமி பாடியதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் இதுகுறித்து செந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, ‘நானும் எனது மனைவி ராஜலட்சுமியும் ’தளபதி 66’ படத்திற்காக பாடல் ஒன்று பாடியதாக வெளியான செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். முற்றிலும் இது வதந்தி, இதுவரை எங்களுக்கு இந்த படத்தில் பாடலை பாட அழைப்பு வரவில்லை என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து ’தளபதி 66’ படத்தின் பாடல் கம்போஸிங் செய்யப்பட்டது என்பதும் அதில் செந்தில்-ராஜலட்சுமி பாடியுள்ளனர் என்பதும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. யூடியூப் சேனலில் செய்திகளை முந்தி தருகிறோம் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வத்ந்தியை கிளப்பியுள்ளனர் என்பது செந்திலின் பேட்டியில் இருந்து தெரிய வருகிறது.

More News

என்ன ஒரு தீர்க்கதரிசனம்: பிரியங்காவை கேலி செய்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா இந்த நாட்டிலா?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்

பிக்பாஸ் வீட்டில் ஹிப்ஹாப் தமிழா ஆதி சேவ் செய்த போட்டியாளர்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 77 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் நான்கே வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால் தற்போது உச்ச கட்டத்தில்

ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 வீரர்கள்… எவ்வளவு தெரியுமா?

டி20 ஐபிஎல் கிரிக்கெட்டை ரசிகர்களைவிட கிரிக்கெட் வீரர்களும் அதிகம் விரும்புகின்றனர். அதற்குக் காரணம் ஐபிஎல்

பிக்பாஸ் தான் என்னை டைவர்ட் பண்ணிட்டாரோ? கமலிடம் சொன்ன பிரியங்கா!

பிக்பாஸ் தான் என்னை டைவர்ட் செய்து விட்டாரோ என கமல்ஹாசனிடம் இன்றைய புரொமோ வீடியோவில் பிரியங்கா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.