சிம்புவுக்கு ரெட் கார்டு: சமூக வலைத்தளங்களில் பெருகும் ஆதரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் சிம்புவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சமூக வலைத்ததள பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிம்புவின் ரசிகர்கள் இதுகுறித்து வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிம்பு, காத்ரீனா தெரசா, மேகா ஆகாஷ் , மகத், ரம்யா கிருஷ்ணன் , யோகிபாபு, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை அமைக்கின்றார்.
#STRudanNaangal ??#VanthaRajavathaanVaruven ?? pic.twitter.com/ZPckcecZJr
— STR 360° (@STR_360) November 12, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments