PETA அமைப்பின் பிராண்ட் அம்பாசிடரா தனுஷ்?

  • IndiaGlitz, [Sunday,January 17 2016]
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தடையால்ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தடைக்கு PETA என்ற அமைப்புதான் காரணம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கருதி வரும் நிலையில் இந்த அமைப்புக்கு ஆதரவுகொடுக்கும் மற்றும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது.
இந்த வகையில் நடிகர் தனுஷ் இந்த அமைப்பின் உறுப்பினராக இருப்பதாகவும், அவர் உடனடியாக இந்த அமைப்பில் இருந்து விலகவேண்டும் என்றும்கோரிக்கைகள் எழுந்தது. இதுகுறித்து தனுஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தான் PETA அமைப்பில் உறுப்பினராகவோ, பிராண்ட் அம்பாசிடராகவோஇல்லை என்றும், தான் சைவ உணவிற்கு மாறியதால் அந்த அமைப்பு தனக்கு விருது வழங்கியதாகவும், இதைத்தவிர அந்த அமைப்பிற்கும் தனக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

More News

'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி பலவிதமான தடைகளை தாண்டி 'ரஜினிமுருகன்' படத்தை கடந்த பொங்கல் தினத்தை ரிலீஸ் செய்தார்...

பொங்கலுக்கு கூட விடுமுறை எடுக்காத 'தெறி' படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த்விட்டதாகவே படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது...

சூப்பர் ஸ்டார் நடிக்கும் '2.0' ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'கபாலி' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்...

பாலுமகேந்திரா உதவி இயக்குனரின் 'அழியாத கோலங்கள்'

பிரபல கேமரா மேதையும் இயக்குனருமான பாலுமகேந்திரா தமிழில் இயக்கிய முதல் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'...

100 அடி உயரத்தில் இருந்து டூப் இன்றி குதித்த விஜய்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில்...