'இறுதிச்சுற்று' படத்தில் நடித்தவரா இவர்? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

கடந்த 2016ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதிச்சுற்று’திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங் சகோதரியாக நடித்த நடிகை மும்தா சர்க்கார் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிரபல மேஜிக் மேன் சர்க்கார் அவர்களின் மகள் என்பதும், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்டக்கது.

இறுதிச்சுற்று திரைப்படத்தில் ரித்திகாவின் சகோதரியாக அடக்க ஒடுக்கமாக நடித்த இவரா தற்போது கவர்ச்சி போஸில் கலக்குவது என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மும்தாஜ் சர்க்காரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் கவின் நடித்த 'லிஃப்ட்' அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் கவின் ஒப்பந்தமான திரைப்படம் 'லிஃப்ட்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே

விஜய் டிவி பிரபலத்தின் மனைவியுடன் விஜே சித்ரா: வைரல் புகைப்படம்

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

'வலிமை' அப்டேட் குறித்த செண்டிமெண்ட் தகவல்!

அஜித் நடித்து வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் மிக விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 

இப்படி ஒரு கேவலமான கேள்வியை கேட்காதீர்கள்: பிறந்தநாள் பிரஸ்மீட்டில் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்தது.