'இறுதிச்சுற்று' கதையை திடீரென மாற்றிய இயக்குனர்.

  • IndiaGlitz, [Tuesday,March 08 2016]

மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் சுதா இயக்கத்தில் சமீபத்தில் தமிழ், மற்றும் இந்தியில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் மாதவன் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்க, தமிழ்-இந்தியில் இயக்கிய சுதாவே இயக்கவுள்ளார்.


இந்நிலையில் இந்த படத்தின் கதை வெங்கடேஷூக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். தமிழ், மற்றும் இந்தி 'இறுதிச்சுற்றில்' மாதவன் மனைவி ஓடிப்போயிருப்பதாகவும், அவருக்கு பல பெண்களுக்கு தொடர்பு இருப்பது போன்றும் காண்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தெலுங்கில் வெங்கடேஷின் மனைவி அவரை உருகி உருகி காதலிக்கும் அன்புக்குரியவராக மாற்றம் செய்யப்படவிருக்கின்றதாம். வெங்கடேஷின் இமேஜை கருதியே இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் மெயின் கதையில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் இயக்குனர் தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

ஹாலிவுட் பட ரீமேக்கில் நயன்தாரா?

கடந்த 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆன த்ரில் திரைப்படம் 'ஆர்பன்'. இந்த படத்தில் ஒரு குழந்தை பேயாக நடித்திருக்கும்...

இரண்டு சீனியர் நடிகர்களுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் இரண்டையுமே வெற்றிகரமாக கொண்டு சென்று அனைவரையும் அசத்தி வருகிறார்...

காதலும் கடந்து போகும். திரை முன்னோட்டம்

தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை' உள்பட ஒருசில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து கொண்டிருந்த விஜய்சேதுபதியை இயக்குனர் சீனுராமசாமி தனது...

சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த இன்ப அதிர்ச்சி

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்து முடித்துள்ள '24' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை...

இளையதளபதியின் 'தெறி'யில் டிஆர் பாடிய பாடல் : சிறப்பு தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் பாடல் வெளியீடு வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு...