IIFA விருது பெற்ற தமிழ் நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ஆகிய நான்கு தென்னிந்திய மொழி படங்களுக்கு வழங்கப்படும் IIFA என்று கூறப்படும் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நேற்றும் இன்றும் ஐதராபாத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் விருதுகள் பெற்ற தமிழ் கலைஞர்கள் குறித்த பட்டியலை தற்போது பார்ப்போம்:

சிறந்த பின்னணி பாடகி: நீதிமோகன்

சிறந்த பின்னணி பாடகர்: அனிருத் (நானும் ரெளடிதான்)

சிறந்த பாடலாசிரியர்: அருண்காமராஜ் (கபாலி)

சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: ஆர்.ஜே.பாலாஜி

சிறந்த கதாசிரியர்: கார்த்திக் நரேன் (துருவங்கள் 16)

சிறந்த இயக்குனர்: அட்லீ (தெறி)

சிறந்த நடிகர்: மாதவன் (இறுதிச்சுற்று)

சிறந்த நடிகை: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

சிறந்த படம் - இறுதிச்சுற்று

விருதுபெற்ற அனனத்து கலைஞர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்