சச்சினுடன் சண்டையிட்ட இர்ஃபான் பதான் மகன்..! வைரல் வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இர்ஃபான் பதான் மகனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
இது குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த இர்ஃபான் பதான்"இம்ரான் இடஙக வீடியோவில் என்ன செய்கிறான் என அவனுக்கு தெரியவில்லை..வளரந்தபின் உணர்ந்து கொள்வான். பாக்சிங் வித் சச்சின்" என பதிந்திருந்தார்.
சச்சின் இதை ரீடிவீட் செய்து "சிறு குழந்தையோடு நேரம் செலவழிப்பது எப்போதும் சந்தோசம் தான். இம்ரான் ஒரு நாள் உன்னுடைய தசைகள் என்னைவிட உன்ன தந்தையை வீட்டா வலிமையானதாக மாறும்" என டிவீட்டிருந்தார். சாலை பாதுகாப்பு குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த ரோடு சேஃப்டி வேர்ல்ட்டு சீரிஸ் என்ற கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் ஜாமாபாவங்கள் விளையாடி வருகிறார்கள்.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மார்ச் 7ம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி கண்டது.
#Imran didn’t realise what he did ?? he will when he grows up... #boxing @sachin_rt paji?? pic.twitter.com/RL81yBoYmX
— Irfan Pathan (@IrfanPathan) March 8, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments