சச்சினுடன் சண்டையிட்ட இர்ஃபான் பதான் மகன்..! வைரல் வீடியோ.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இர்ஃபான் பதான் மகனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இது குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த இர்ஃபான் பதான்இம்ரான் இடஙக வீடியோவில் என்ன செய்கிறான் என அவனுக்கு தெரியவில்லை..வளரந்தபின் உணர்ந்து கொள்வான். பாக்சிங் வித் சச்சின் என பதிந்திருந்தார்.

சச்சின் இதை ரீடிவீட் செய்து சிறு குழந்தையோடு நேரம் செலவழிப்பது எப்போதும் சந்தோசம் தான். இம்ரான் ஒரு நாள் உன்னுடைய தசைகள் என்னைவிட உன்ன தந்தையை வீட்டா வலிமையானதாக மாறும் என டிவீட்டிருந்தார். சாலை பாதுகாப்பு குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த ரோடு சேஃப்டி வேர்ல்ட்டு சீரிஸ் என்ற கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் ஜாமாபாவங்கள் விளையாடி வருகிறார்கள்.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மார்ச் 7ம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி கண்டது.

More News

ரஜினி என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, இதை மீண்டும் மீண்டும் சொல்வேன்: அர்ஜூன் சம்பத்

ரஜினிகாந்த் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் இதனை சொல்வேன் என கரூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது

பிணத்தின் கையை சமைத்துக் கொடுத்த அன்பு கணவன்; தலைதெறிக்க ஓடிய மனைவி

உத்திர பிரதேசத்தில் ஒரு அன்பு கணவர் மனைவிக்காகச் பிணத்தின் கையைச் சமைத்துக் கொடுத்து இருக்கிறார். என்னவென்று தெரியாமல் சாப்பிட்ட மனைவி வாந்தி எடுத்து,

'ஓ மை கடவுளே' வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'ஓ மை கடவுளே'. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது

அண்ணன் வந்தா ஆட்டம்பாம்: வைரலாகும் 'வாத்தி' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்ட'ர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி இஸ் கம்மிங்' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சரியாக 5 மணிக்கு வெளியாகி இணையதளங்களை

துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி படிக்கும் பெண்..!

இந்த விழாவில் கோவை தெலுங்குப்பாளையாத்தைச்  சேர்ந்த மோனிகா என்பவருக்கு பணிநியமன ஆணையானது வழங்கப்பட்டது. இவர் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.