'காவாலா' பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய 'இரவின் நிழல்' நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,July 09 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக தமன்னாவின் கிளாமர் டான்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல் ஆகியவை இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.



இந்த நிலையில் மாஸ் நடிகர்கள் பாடல்கள் வெளியாகும் போது திரையுலக பிரபலங்கள் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வைரல் ஆக்கி வருவார்கள் என்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் ’காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ’இரவின் நிழல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை சாய்பிரியா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’காவாலா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் பலர் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக ’லோ பட்ஜெட் தமன்னா’ என்று சாய்பிரியாவை ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

More News

மழைச்சாரலில் டூபீஎஸ் பிகினி உடை: நடிகை தர்ஷா குப்தாவின் நீச்சல்குள கிளாமர் வீடியோ..!

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மழைச்சாரலில் நனைந்து கொண்டு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விருப்பத்துடன் உடலுறவு… பின்பு கற்பழிப்பு மனு போட்ட பெண்ணின் வழக்கில் முக்கிய தீர்ப்பு!

ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இருவரும் உடலுறவு வைத்துக்கொண்ட பின்பு அந்த வாக்குறுதியை ஆண் நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்

கனமான கேரக்டரில் நடித்து இதயத்தை நிரப்பிய நடிகை ரேவதி… அழகான திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்திய நடிகை ரேவதிக்கு இன்று பிறந்தநாள்.

இளம் நடிகருக்கு கால் முறிவு… கிண்டல் செய்து பிக்பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவரும் நடிகர் ஒருவர் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தற்போது வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில்

$100 மில்லியன் பட்ஜெட் படம்.. ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை: ஜூலை 21ல் ரிலீஸ்..!

 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகிய 'OPPENHEIMER'  என்ற படத்தில் ஒரு கிராபிக்ஸ்