'இறைவி'யின் அமெரிக்கா ரிலீஸ் திட்டம்.

  • IndiaGlitz, [Sunday,May 29 2016]

கார்த்திக் சுப்புராஜின் 'பீட்சா', ஜிகர்தண்டா ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் இயக்கியுள்ள மூன்றாவது படமான 'இறைவி' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன்களும் வித்தியாசமான முறையில் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் அமெரிக்காவில் சுமார் 50 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், ஜூன் 2ஆம் தேதி இந்த படத்தின் பிரிமியர் காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நெருப்புடா....கபாலி கவுண்ட் டவுன் ஆரம்பம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை பிரமாண்டமான மற்றும் அனுபவமுள்ள இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில்...

'ஜோக்கர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய முதல் படமான 'குக்கூ' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள இரண்டாவது படமான 'ஜோக்கர்' படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

'7ஆம் அறிவு' போதிதர்மருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரியாதை

தமிழகத்தை சேர்ந்த போதிதர்மர் சீனாவில் புகழ்பெற்று விளங்கியதோடு அங்கு புத்தருக்காக ஒரு கோவிலையும் கட்டினார் என்பது வரலாறு...

த்ரிஷாவின் அடுத்த பட திகில் தலைப்பு

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா...

பிரபுவின் 200வது படத்தில் சூர்யா

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 200 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை செய்த நிலையில் தற்போது அவரது...