திருந்த வாய்ப்பில்லை: மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த 'இரண்டாம் குத்து' இயக்குனர்!

தொடர்ச்சியாக அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வரும் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் ’இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தார். இந்த படத்திற்கு பாரதிராஜா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீதிமன்றமே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தோஷம் ஜெயகுமாரின் அடுத்த பட டைட்டில் குறித்து அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு Mr.வெர்ஜின்’ என்ற டைட்டிலை சந்தோஷ்குமார் வைத்துள்ளார். முந்தைய படம் போலவே இந்த படத்திலும் அவர் நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் நெட்டிசன்கள் கருத்து கூறிய போது சந்தோஷ்குமார் திருந்த வாய்ப்பு இல்லை என்றும் தொடர்ந்து ஆபாச படங்களையே அவர் இயக்குவார் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
 

More News

காதலுக்கு விளக்கம் அளித்த பாலாஜி, குறுக்கிட்ட கமல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 இன்றோடு 50 நாள் நிறைவு பெறுவதை அடுத்து இன்றைய முதல் புரோமோவில் அது குறித்த காட்சிகள் உள்ளன 

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் உதவியிருக்கின்றோம்: கமல்ஹாசன்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சியினர் உதவி செய்துள்ளனர் என்று கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

நடிகர் ஜெய்யின் 'பிரேக்கிங் நியூஸ்' இணையத்தில் வைரல்!

'எங்கேயும் எப்போதும்' 'ராஜா ராணி' 'கலகலப்பு 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான இவர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகிறது. இதனையடுத்து 50 நாளில் உங்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்க ஒவ்வொருவரும்

தலைவருடன் என்னுடைய இளவரசி: ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ரஜினியின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு