கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரன்னிங் டைம்
Tuesday, May 31, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'இறைவி' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'யூ/ஏ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
'இறைவி' திரைப்படம் இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் அதாவது 160 நிமிடங்கள் ஓடுகின்றது. வழக்கமான தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் நீளமான படமாக கருதப்பட்டாலும் கார்த்திக் சுப்புராஜின் சுவாரஸ்யமான திரைக்கதை ரசிகர்களை கட்டிப்போட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, கருணாகரன், ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment
-
Contact at support@indiaglitz.com