சென்னையில் சிஎஸ்கே போட்டிகான டிக்கெட்டுக்கள் எப்போது கிடைக்கும்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் இறங்கவுள்ளதால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை நேரில் காண பலர் ஆர்வத்துடன் டிக்கெட்டுக்களை வாங்க ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னையில் நடைபெறும் போட்டிகளின் விபரம் மற்றும் மைதான கவுண்டரில் டிக்கெட் கிடைக்கும் தேதியின் விபரம்
ஏப்ரல் 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஏப்ரல் 2 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
ஏப்ரல் 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல் (ஏப்ரல் 12 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
ஏப்ரல் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (ஏப்ரல் 22 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
ஏப்ரல் 30: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் (ஏப்ரல் 22 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
மே 5: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்ச் பெங்களூர் (மே 5 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
மே 13: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன் ரைசஸ் ஐதராபாத் (மே 6 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
மே 20: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் (மே 6 முதல் கவுண்டரில் டிக்கெட்டுக்கள் கிடைக்கும்)
மேற்கண்ட போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் மைதான கவுண்டரில் ரூ.1300 டிக்கெட்டுக்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com