சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டுக்காக விடிய விடிய காத்திருந்த இளைஞர்கள்

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்காக ஒரு பக்கம் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி போலீசிடம் அடிவாங்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுக்களை வாங்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் முன் விடிய விடிய இளைஞர்கள் பலர் வரிசை நின்றுள்ளனர்.

மார்ச் 23ஆம் தேதி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது

இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுக்களை வாங்க நேற்றிர்வு முதலே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். ரூ.1300 முதல் ரூ.6500 வரையிலான டிக்கெட்டுக்கள் விற்பனையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை போட்டியில் கலந்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி, மனைவி, மற்றும் மகளுடன் சென்னைக்கு வந்துள்ளார். மற்ற சிஎஸ்கே வீர்ர்களும் சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் விரைவில் பயிற்சியை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

அதிமுக கூட்டணியில் இணையாதது ஏன்? ஜெ.தீபா பேட்டி

அதிமுக, திமுக, தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி என ஐந்து முனை போட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உருவாகியுள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு

பப்ஜி விளையாடிய 6 கல்லூரி மாணவர்கள் கைது!

பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமையாவது மட்டுமின்றி மனதில் குற்றச்செயல்கள் செய்யும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து

3வது நாளாக சிபிசிஐடி போலீசார் சோதனை: பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய ஆதாரங்கள் என்ன?

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில்

தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமை நபர் சூர்யா; ரஜினி பட இயக்குனர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் தங்கள் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பதை அவ்வப்போது பார்த்து வந்தோம்.

'தடம்' வெற்றியால் 'மூடர் கூடம்' இயக்குனருக்கு கிடைத்த நம்பிக்கை!

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் அவருடைய முந்தைய முடங்கி போன படங்கள் எல்லாம் தூசு தட்டி எழுப்பப்படும்