ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களும், அவர்களுக்கான தொகையும்

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் அஸ்வின், மெக்கல்லம், பிராவோ, உள்பட சில முன்னணி வீரர்களை ஏலம் எடுத்த அணி மற்றும் அவர்களுக்கான தொகை குறித்து தற்போது பார்ப்போம்

அஸ்வின் - பஞ்சாப் அணி - ஏலத்தொகை ரூ.7.6 கோடி
மெக்கல்லம் - பெங்களூரு அணி ஏலத்தொகை ரூ.3.6 கோடி
மிட்சல் ஸ்டார்க் - கொல்கத்தா அணி - ஏலத்தொகை ரூ.9.2 கோடி
ரஹானே - ராஜஸ்தான் அணி - ஏலத்தொகை ரூ.4 கோடி
டூ பிளஸ்சிஸ் - சென்னை அணி - ஏலத்தொகை ரூ.1.6 கோடி
பென் ஸ்ட்ரோக்ஸ் - ராஜஸ்தான் அணி - ஏலத்தொகை ரூ.12.5 கோடி
பொல்லார்டு - மும்பை அணி - ஏலத்தொகை ரூ.5.4 கோடி
ஷிகர் தவான் - ஐதராபாத் அணி - ஏலத்தொகை ரூ.5.2 கோடி
கவுதம் காம்பீர்- டெல்லி அணி - ஏலத்தொகை ரூ.2.8 கோடி
ஹர்பஜன் சிங் - சென்னை அணி - ஏலத்தொகை ரூ.2 கோடி

 

More News

தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன்சிங்

ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் இன்று பெங்களூரில் நட்ந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வினை மிஸ் செய்தது. அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் அள்ளிக்கொண்டது

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் குறித்து விஜய்சேதுபதி

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்த விஜயேந்திரர், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.

சென்னையின் முக்கிய பதவிக்கு வருவாரா உதயநிதி?

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி கடந்த சில நாட்களாக அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தைவானில் ஷங்கர் பறக்கவிட்ட 'இந்தியன் 2'

இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என்று நேற்று ஷங்கர் கூறியுள்ளார்

ரஜினியின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது? ஷங்கர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.