கூவத்தூர் செல்கிறார் முதல்வர் ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்யும் வகையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்துள்ளதை அடுத்து அதிமுக சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களின் மன நிலையை தெரிந்து கொள்வதற்காக நேரடியாக கூவத்தூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை நேரில் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்தால் திருப்பம் நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களிடம் வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் எம்.எல்.ஏக்களின் உண்மை நிலை என்ன என்பது முதல்வர் அவர்களை நேரில் சந்தித்தால் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

More News

தீர்ப்புக்கு பின் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அரவிந்தசாமி

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

சசிகலா மீதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவளித்த 10வது எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஏற்கனவே 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளனர் என்பதை பார்த்தோம். இந்நிலையில் 10வது எம்.எல்.ஏவாக மேட்டுப்பாளையம்  எம்எல்ஏ சின்னராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்...

அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை வேண்டும். பிரபல பாடலாசிரியை

கடந்த இருபது ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. நீதி நிச்சயமாக ஒருநாள் வெல்லும் என்று நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது மதிப்பும் மரியாதையும் இந்த தீர்ப்பால் அதிகரித்துள்ளது....