தலைமை செயலகத்தில் ஓபிஎஸ்- மு.க. ஸ்டாலின். பரபரப்பின் உச்சக்கட்டம்

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் இன்று தலைமை செயலகத்திற்கு வரவுள்ளதாக நேற்றே அறிவித்திருந்தார். ராஜினாமாவிற்கு பின்னர் அவர் முதல்முறையாக தலைமைச்செயலகம் வருவதால் இதுகுறித்து தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முக்கிய அதிகாரிகளுடன் சற்று முன்னர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தலைமைச்செயலகம் வருவதை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தலைமைச்செயலகம் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் தலைமைச் செயலகத்திற்கு வருகை தர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது தமிழக அரசியல் பரபரப்பின் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

More News

நட்ராஜை முதல்வர் ஆக்குங்கள். தமிழக மக்களுக்கு முன்னாள் நீதிபதி கோரிக்கை

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்றா ஓ.பன்னீர்செல்வ, சசிகலா ஆகிய இருவரும் தத்தமது பாணியில் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவருமே மக்களுக்கு ஆற்ற வேண்டிய தற்போதைய உடனடி பணிகள் குறித்து கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஒருவர் எம்.எல்.ஏக்களை எப்படி கவர்வது என்ற நடவடிக்கையிலும் இன்னொருவர் கையில் உள்ள எம்.எல்.ஏக

சிங்கத்தின் கர்ஜனைக்கு பின் 'போகன்' வசூல் எப்படி?

சூர்யாவின் 'சி3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் 'போகன்' வசூல் எந்தவிதத்திலும் பாதிப்பு இன்றி வெற்றிகரமாக தொடர் வசூலை செய்து கொண்டிருக்கின்றது...

தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞர் பாலுமகேந்திரா. நினைவு தின சிறப்பு கட்டுரை

'ஒரு படைப்பாளிக்கு அடிப்படை தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்து கொண்டிருக்கும். ஏ

முதல்வரின் கையை வெட்டுவதாக கூறிய கலைராஜன் மீது வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய இருவரில் யார் ஆட்சியை கைப்பற்றுவார் என்ற பரபரப்பு இன்னும் முடியாத நிலையில் இருதரப்பினர்களின் ஆதரவாளர்களும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்....

ஓபிஎஸ் கருத்துக்கு வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு. சசிகலா அதிர்ச்சி

முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜக பின்னணியில் இருந்து ஆதரவு வழங்கி வருவதாக பல கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில் ஓபிஎஸ் கூறிய கருத்து ஒன்றுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளிப்படையான ஆதரவு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....