அடி.. பிலிவர்.. அடி... இந்திய பள்ளிக் குழந்தைகளால் பாடப்பட்ட பிலிவர் பாடல்.வைரல் வீடியோ.

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

பெங்களூரில் உள்ள St.சார்லஸ் பள்ளியின் பாடல் குழுவில் உள்ள குழந்தைகள் இமேஜின் ட்ராகன்ஸின் பிலீவர் பாடலை பாடி அசத்தியுள்ளனர். அந்த வீடியோவானது 85 லட்சத்திற்கும் அதிகமானோரால் வலைத்தளங்களில் பகிரப்பட்டும் 1 கோடியே 45 லட்சம் பேரால் பார்க்கப்பட்டும் வைரலாகி வருகின்றது.

இமேஜின் ட்ரகன்ஸ் என்னும் பாப் இசைக்குழுவானது அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டேன் ரெனால்ட்ஸ், டேனியல் வெய்ன் செர்மன், பென் மெக்கி போன்றோர் இந்தக் குழுவில் உள்ளனர்.

இந்தக் குழு பல பாடல்கள் வெளியிட்டிருந்தாலும் அவர்களின் பிலிவர் பாடல் அதிரிபுதிரி ஹிட். அதுவும் இந்தியாவில் பட்டி தொட்டியெங்கும் அந்த பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில் பெங்களூரில் St.சார்லஸ் பள்ளியின் குழந்தைகள் இந்தப் பாடலை பாடுகின்ற வீடியோ ஒன்று வலை தளங்களில் பதிவேற்றப்பட்டு பலரால் பகிரப்பட்டது.

வைரலாக போய்க்கொண்டிருந்த வீடியோவை ட்விட்டரில் இமேஜின் ட்ரகன்ஸ் குழுவும், டேன் ரெனால்ட்ஸும் ரீடிவீட் செய்து பாராட்டினார்கள்.

More News

1000 பேர் கொலையான குஜராத் கலவரம், போலீஸ் மெத்தனம்தான் காரணம்.. முதல்வர் மோடிக்கு சம்பந்தமில்லை.

2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில் -அப்போதைய மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை

எகிப்து வெங்காயம் யாருக்கும் பிடிக்கல.. வருந்தும் வியாபாரிகள்.

வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த சுமார் 40,000 டன் வெங்காயம் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வெங்காயத்தை மக்கள் விரும்பவில்லை எனவும்,

மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க..!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்

இந்த ஒரு நாளுக்காகத்தான் 25 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்தேன்: புதுமாப்பிள்ளை சதீஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள்

விஷால் மீது சிம்பு தொடர்ந்த வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் என்பவர் தயாரித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' என்ற திரைப்படத்திற்காக சிம்புவுக்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும்,