அஜித் பாடலுக்காக கேக் வெட்டி கொண்டாடிய ராணுவ வீரர்கள்

  • IndiaGlitz, [Tuesday,December 11 2018]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் நேற்றிரவு 7 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த பாடல் குறித்த ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் பலமணி நேரம் இந்திய அளவிலும், உலக அளவிலும், டிரெண்டிங்கில் இருந்ததே இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நிலையில் இந்த பாடலை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும், குறிப்பாக தேசத்தை பாதுகாக்கும் ராணுவ வீரர்களையும் இந்த பாடல் கவர்ந்துள்ளது என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

'அடிச்சு தூக்கு' பாடலை மொபைலில் பார்த்து ரசித்த ராணுவ வீரர்கள் இந்த பாடலை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு மாஸ் வரவேற்பு வேறு எந்த நடிகர்களின் பாடலுக்காவது கிடைக்குமா? என்பது சந்தேகமே.

 

More News

வெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு கிடைத்த சென்சார் சர்டிபிகேட்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள்

அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு: விஸ்வாசம் சிங்கிள் பாடல் விமர்சனம்

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் சற்றுமுன் இணையதளத்தில் வெளியாகி வைரல் புயல் வீசி வருகிறது.

விஷ்ணு விஷாலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்

வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒன்று 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று

விஜய்மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: லண்டன் கோர்டி அதிரடி தீர்ப்பு

இந்திய வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும்

ஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்

தல அஜித், நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு 'பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.