ஆரம்பித்தது 'இந்தியன் 3' படப்பிடிப்பு? கமல் எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்தார்?

  • IndiaGlitz, [Wednesday,November 08 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் எனவே ’இந்தியன் 3’ படமும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

ஷங்கரின் இந்த கருத்தை கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதாகவும் இதையடுத்து அவர் கூடுதலாக 40 நாட்கள் ’இந்தியன் 3’ திரைப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா பகுதிகளில் ’இந்தியன்3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் ’இந்தியன் 2’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமும் ’இந்தியன் 3’ திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

'ஜிகர்தண்டா 2' கதைக்களம் 1975 என தேர்வு செய்ததற்கு ரஜினி தான் காரணம்: கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது

'அறம்' இயக்குநர் கோபி நயினார் அடுத்த பட அறிவிப்பு.. ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தான்..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது என்பதும், இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் மாஸ் பதிவு.. இணையத்தில் வைரல்..!

நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவனாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெறச் செய்தது

வெளியில என்ன பேசுறாங்கன்னு கரெக்டா ஊகித்த தினேஷ்.. மாயா கேங்கிற்கு ஆப்பு?

 மாயா கேங்கில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக அராஜகம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கேங்கில் உள்ளவர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும்

மணிரத்னம் ஆயிரம் கேட்பாரு, குடுக்க முடியுமா? கமல்ஹாசனிடம் பார்த்திபன்..!

மணிரத்னம் ஆயிரம் கேட்பார் கொடுக்க முடியுமா? உங்களிடம் இருக்கிறது கொடுக்குறீங்க' என்று நகைச்சுவைடன் கமல்ஹாசன் உடன் பேசியதை நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்