கமலின் கடைசி படம் இதுதானா?

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

திரைத்துறை, அரசியல் துறை என இரண்டு குதிரைகளில் ஒருசேர பயணம் செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஒருபக்கம் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை கவனித்து கொண்டே இன்னொரு பக்கம் தனது அடுத்த படமான 'இந்தியன் 2' படத்தின் மேக்கப் டெஸ்ட் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் 'என் கடைசி படம் 'இந்தியன் 2' படம் தான் என்றும், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளதால் 'இந்தியன் 2' படம் தான் என் நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இருக்கும்' என்றும் கமல் கூறியுள்ளார்.

அப்படியென்றால் பாதியில் நிற்கும் 'சபாஷ் நாயுடு' திரைப்படம் 'இந்தியன் 2' படத்திற்கு முன்னரே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் அவர் அறிவித்த 'தேவர் மகன் 2' படம் கைவிடப்படுகிறதா? அல்லது பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அவர் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

More News

ரஜினியின் 'பேட்ட': இன்று மாலை 6 மணிக்கு மாஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் மரணமாஸ் தலைவர் குத்து பாடல் நேற்று மாலை வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது

கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் எவை எவை?

பொங்கல், தீபாவளியை அடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அதிகமாக வெளியாகும் தினம் கிறிஸ்துமஸ் திருநாள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாளிலும் வழக்கம்போல் திரைப்படங்கள் ரிலீசுக்கு குவிந்துள்ளது.

தன்னை தானே உணர்ந்த மிகப்பெரிய ஞானி பாரதி: ரஜினி புகழாரம்

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வரும் நிலையில் பாரதியாரின் சிறப்புகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியவை இதோ:

'மாரி 2' ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் கடந்த சில நாட்களாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது

பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பீட்டா தெரிவித்த அதிருப்தி

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது நீண்டநாள் காதலரும் அமெரிக்காவின் பிரபல பாடகருமான நிக் ஜோன்ஸை கடந்த ஞாயிறு அன்று திருமணம் செய்து கொண்டார்.