தைவானில் ஷங்கர் பறக்கவிட்ட 'இந்தியன் 2'

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகும் என்று நேற்று ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்

இந்த நிலையில் அவர் அடுத்து இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்திற்கான ஒரு அப்டேட்டை நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நேற்று ஷங்கரும் அவரது குழுவினர்களும் தாய்லாந்து நாட்டில் 'இந்தியன் 2' படத்தின் புரமோஷன் பலூனை பறக்கவிட்டனர்.

இந்தியன் 2' படத்தின் முதல் தகவலுக்கே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இதைவிட பெரிய ராட்சத பலூன் '2.0' படத்திற்காக ஏற்கனவே பறக்கவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினியின் '2.0' டீசர் ரிலீஸ் எப்போது? ஷங்கர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டை பெற்ற பொங்கல் ரிலீஸ் படம்

நேற்று 'ஸ்கெட்ச்' திரைப்படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. தயாரிப்பாளர் தாணுவுடன் இந்த படத்தை பார்த்த ரஜினி, படம் முடிந்தவுடன் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படம் ரிலீஸ் தேதி

விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்த 'கரு' திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டபோதிலும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில காட்சிகள் நீக்கப்பட்டு இலவசமாக திரையிடப்படும் 'வேலைக்காரன்'

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த 'வேலைக்காரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

நாளை நமதே, நிச்சயம் நமதே. கமல் வெளியிட்ட சூளுரை ஆடியோ

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று காலை அவர் தனது முதல் பயணத்திற்கு 'நாளை நமதே' என்ற பெயரை வைத்தார்.