மாலத்தீவில் 'இந்தியன் 2' நடிகை: சூடேற்றும் கிளாமர் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,November 03 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் பதிவு செய்யும் சூடேற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

‘இந்தியன் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள நிலையில் பிகினி உள்பட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகின்றன.

குறிப்பாக அவர் பிகினி உடையில் இருக்கும் சூடேற்றும் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ஏற்கனவே தமிழ் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகைகள் மாலத்தீவு சென்று கிளாமரில் கலக்கிய நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் தனது பங்கிற்கு மாலத்தீவில் கிளாமரில் கலக்கி வருகிறார்.

நடிகை ராகுல் பிரீத் சிங் தற்போது ‘இந்தியன் 2’ , ‘அயலான்’ உள்பட ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் மைனா வெளியே வந்தவுடன் செம சர்ப்ரைஸ் காத்திருக்கு.. கார்த்தி அப்படி என்ன சொன்னார்?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நந்தினிக்கு எனது நன்றிகள் என நடிகர் கார்த்தி, 'சர்தார்' பட விழாவில் கூறியதை அடுத்து நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவருக்கு

சன்னி லியோன் படத்தை எனக்கு காட்டியவர் இவர்தான்: ஜிபி முத்து கலகல பேச்சு!

சன்னி லியோன் என்றால் யார் என்று தனக்கு தெரியாது என்றும் சன்னி லியோன் படத்தை காண்பித்து எனக்கு இவர் தான் என்றும் சென்னையில் நேற்று நடைபெற்ற 'ஓ மை கோஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில்

9 மாத கர்ப்பிணியான பிரபல சீரியல் நடிகை: வளைகாப்பு புகைப்படங்கள் வைரல்!

 பிரபல சீரியல் நடிகை ஒருவர் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வளைகாப்பு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள்: எலான் மஸ்க்கை கலாய்த்த தமிழ் நடிகர்!

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த

'தரமான சம்பவம் இருக்குது': ரிலீஸ் ஆனது 'அவதார் 2' படத்தின் டிரைலர்!

 பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது என்பதும்