Indiaglitz வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம்: நடுவராக மதுரை முத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
Indiaglitz பெருமையுடன் வழங்கும் நகைச்சுவை பட்டிமன்றம் சென்னையில் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை முத்துவின் நடுவராக இருக்கும் இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு ’திருமண வாழ்க்கை ஆண்களுக்கு ஜல்லிகாட்டா? அல்லது மல்லுக்கட்டா? என்பதுதான். இதில் திருமண வாழ்க்கை ஆண்களுக்கு ஜல்லிக்கட்டு என நாஞ்சில் விஜயன், பழனி மற்றும் வினோத் பேச உள்ளனர். திருமண வாழ்க்கை ஆண்களுக்கு மல்லுக்கட்டு என அன்னபாரதி, நர்மதா மற்றும் நித்தியா ஆகியோர் பேச உள்ளனர்.
மதுரைமுத்து இந்த பட்டிமன்றத்தின் நடுவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஆலந்தூர் இன்டர்நேஷனல் கல்லூரியில் இந்த பட்டிமன்றம் வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதும், அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Indiaglitz presents, Madurai Muthu and team Pongal special pattimandram. Entry free. scan the QR code to get free passes#tamil #pattimandram #Pongal2022 #MaduraiMuthu pic.twitter.com/YRaATJAJzJ
— IndiaGlitz - Tamil (@igtamil) December 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com