நீங்கள் கதை பிரியர்களா? இதோ உங்களுக்காக ஒரு சேனல்

சினிமா செய்திகளை அவ்வப்போது சினிமா ரசிகர்களுக்கு சுடச்சுட தந்து கொண்டிருக்கும் Indiagitz, Newsglitz மூலம் டிரெண்ட் செய்திகளையும் தந்து கொண்டிருக்கின்றது. மேலும் யூடியூப் வீடியோ மூலம் பிரபலங்களின் பேட்டிகள், டிரைலர்கள், டீசர்கள், ஆடியோ விழாக்கள் போன்றைவகளையும் Indiagitz வழங்கி வருகிறது.

அந்த வகையில் கதைப்பிரியர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது இந்த ‘கதைglitz'. இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள, சுவாரஸ்யமான கதைகள் வீடியோ மூலம் இந்த சேனலில் வழங்கவுள்ளோம்.



முதல் வீடியோவாக ‘மதுரா விலாஸ்’ என்ற இந்த கதை, ஓட்டலுக்கு சாப்பிட வரும் ஒரு குடும்பம் திடீரென தற்கொலை முடிவை எடுக்க, அவர்களை  அந்த ஓட்டல் உரிமையாளர் எப்படி சாதுர்யமாக காப்பாற்றினார் என்பதுதான் இந்த வீடியோவின் கதை. இதேபோல் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகள் இந்த சேனலில் அடுத்தடுத்து இடம்பெற உள்ளது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்

KathaiGlitz

 

 

More News

நாட்டாமையின் வேற லெவல் ஃபெர்மாமன்ஸ்: வைரலாகும் அருண்விஜய் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

கமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்த அஜித்துக்கு பாராட்டும் மத்திய மாநில அரசை விமர்சனம் செய்து கடிதம் எழுதிய கமல்ஹாசனுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது

தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளர்

தனது ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளரின் சுவாரஸ்யமான சம்பவம் தான் இந்த கதை

வீட்டிற்கே வரும் காய்கறிகள்: தமிழக அரசின் அபார முயற்சி

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்

கொரோனாவால் கடனில் தத்தளித்த இளைஞர்கள் திடீரென கோடீஸ்வரர்களாக மாறிய ஆச்சரியம்

துபாயில் பணிபுரிந்த மூன்று கேரள இளைஞர்கள் கொரோனா காரணமாக தொழிலில் நஷ்டம் ஆகி மீண்டும் கேரளா திரும்பலாம் என நினைத்த போது திடீரென அவர்கள் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது