2000 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த கரன்ஸிகளில் ஒன்று ரூ.2000.

இந்த நிலையில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வரி ஏய்ப்பு, பண மோசடி போன்ற விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்குக் அதிக புகார்கள் வந்தன. மேலும் ரூ.2000 நோட்டு செல்லாது என்று அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கும் என எதிர்க்கட்சி தலைவர்களும் பயமுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் 2,000 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டின் தேவை குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

More News

அருள்நிதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

இளையதலைமுறை நடிகர்களில் நல்ல கதையை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர்களில் ஒருவர் அருள்நிதி.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்ட விவகாரம்: விஷாலின் அதிரடி நடவடிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒருசிலர் பூட்டு போட்ட விவகாரம் குறித்து தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் உள்பட 29 பேருக்கு விளக்கம் கேட்டு

திருவாரூர் திமுக வேட்பாளராக பிரபல நடிகர்?

திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது

'ஓவியா' பட டிசரை வெளியிட்ட கே.பாக்யராஜ்

இயக்குனர் கே.பாக்யராஜ் விரைவில் வெளிவரவுள்ள த்ரில் திரைப்படமான 'ஓவியா' என்ற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஓவியாவின் கேரக்டர் இதுதான்!

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் நடித்து வரும் 'ராஜபீமா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியா நடித்து வருகிறார் என்பதும், இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பதும் தெரிந்ததே