close
Choose your channels

333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி.

Saturday, February 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புனே நகரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இந்தியாவின் மோசமான தோல்விகளில் ஒன்றாக இந்த தோல்வி அடைந்துவிட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
ஸ்கோர் விபரம்:
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 260/10 87 ஓவர்கள்
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 105/10 40.1 ஓவர்கள்
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 285/10 87 ஓவர்கள்
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 107/10 33.5 ஓவர்கள்
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் SNJ O'Keefe இரு இன்னிங்ஸ்களிலும் தலா 6 ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு நாள் உள்ள நிலையில் இந்த போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துவிட்டது புனே ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment