'பிரேமம்' சாய்பல்லவி டான்ஸை அச்சு அசலாக காப்பியடித்த ரோபோ ஷங்கர் மகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் ஆடிய நடன வீடியோ ஒன்றை எடுத்து அச்சு அசலாக அவரைப் போலவே நடனம் ஆடியுள்ளார் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.
தளபதி விஜய்யின் ’பிகில்’ திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இந்திரஜா, டிக்டாக் உள்பட பல சமூக வலைதளங்களில் பிரபலம் என்பது தெரிந்தது. குறிப்பாக தந்தை ரோபோ ஷங்கருடன் இந்திரஜா ஆடிய பல நடனங்கள் வைரலாகியுள்ளன
இந்த நிலையில் ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி ஆடிய நடனத்தை வீடியோவை அச்சு அசலாக அப்படியே நடனமாடிய ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#Bigil Movie Fame #Roboshankar Daughter #Indraja Premam Dance pic.twitter.com/1fPzKegxQS
— chettyrajubhai (@chettyrajubhai) June 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments