close
Choose your channels

சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி ரெய்டு

Tuesday, November 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தை முற்றுகையிட்டு சோதனை மேல் சோதனை  செய்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் ஒட்டுமொத்தமாக ரெய்டு நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்

இந்த நிலையில் இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சத்யம் சினிமாஸ் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை சசிகலா தரப்பினர் வாங்கியதில் முறைகேடு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment