close
Choose your channels

'கலகத்தலைவன்' உள்ளிட்ட இந்த வார ஓடிடி ரிலீஸ்: முழு விபரங்கள்!

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நான்கு முதல் ஆறு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ உள்பட 2 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 9 படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத்தலைவன்’ என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘கலகத்தலைவன்’ வெளியாகி உள்ளது. அதேபோல் ’யுகி’ என்ற தமிழ் படமும் சிம்பிளி சவுத் என்ற ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.

மேலும் ‘அறியிப்பு’ என்ற மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், இண்டிண்டி ராமாயனம்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. மேலும் CodeNam eTiranga என்ற இந்தி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும், Who Killed Santa, Private Lesson மற்றும் DontBreathe 2 ஆகிய ஆங்கில படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment