'சலார்' உள்பட இந்த வாரம் எத்தனை படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படம் நெட்பிளிக்ஸ் தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடியில் எந்த அளவுக்கு வரவேற்பு வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான இன்னொரு தமிழ்ப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜயகுமார் ராஜேந்திரன், எருமை சாணி ஹரிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த வாரம் இரண்டு தமிழ் படம் மட்டுமே ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் மற்ற மொழி திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

அமேசான் ப்ரைமில் இந்த வாரம் ‘இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ்’ என்ற இந்தி திரைப்படமும், மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ‘பிலிப்ஸ்’ என்ற மலையாள திரைப்படமும், ஹாட்ஸ்டாரில் ‘எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன்’ என்ற தெலுங்கு படமும் ஜியோ சீரீஸ் ஓடிடியில் ‘ஜாப்மிலாட்டு’ என்ற இந்தி படமும் வெளியாகிறது.

More News

சிறகடிக்க ஆசை.. பொங்கல் சீரில் ஏற்பட்ட பிரச்சனை.. விஜயாவை வறுத்தெடுக்கும் பாட்டி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறைந்த நாட்களில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்திற்கு வந்துள்ளது என்பது

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தொடரும் குரூப்பிஸம்.. மாறாத பகை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது பகை உணர்வாக இருந்தாலும் வெளியே வந்த பிறகு நட்புறவு பாராட்டி வருவதை தான் கடந்த ஆறு சீசன்களில்

'அன்னபூரணி' சர்ச்சை.. 'ஜெய் ஸ்ரீராம்' என தொடங்கி நயன் தாரா வெளியிட்ட அறிக்கை..!

 நடிகை நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் அதில் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இருந்ததை அடுத்து

திருடுவதற்கு ஹார்டுவொர்க் எவ்வளவு முக்கியமோ, ஸ்மார்ட்வொர்க்கும் முக்கியம்: 'தூக்குதுரை' டிரைலர்..!

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த 'தூக்குதுரை' என்ற படத்தின்  டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

2024ல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல்..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி 2024 ஆம் ஆண்டிற்கான நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது!