'பதான்', 'பகாசூரன்' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விபரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகி வரும் நிலையில் திரையரங்களில் ரிலீஸான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திரையரங்கில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஷாருக்கானின் ’பதான்’ மற்றும் மற்றும் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ உள்பட இது வாரம் வெளியாகியுள்ள ஓடிடி திரைப்படங்கள் என்னென்ன என்பதை தாக்குவது பார்ப்போம்.
அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள திரைப்படங்கள்:
1. பதான்
2. பகாசூரன்
3. ஹண்ட்டர் (இந்தி வெப்தொடர்)
ஜீ5 ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்;
1. செங்களம் ( தமிழ் வெப்தொடர்)
2. Kanjood Makhichoos (ஹிந்தி திரைப்படம்)
3. A Man Called Otto (ஆங்கில திரைப்படம்)
4. பூவன் ( மலையாள திரைப்படம்)
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்;
1. The Night Agent (ஆங்கில வெப்தொடர்)
2. Chor Nikal KeBhaga (ஹிந்தி திரைப்படம்)
மேலும் ‘புருஷ பிரேதம்’ என்ற மலையாள திரைப்படம் சோனிலைவ் ஓடிடியிலும், Vinaro Bhagyamu VishnuKatha என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com