'பதான்', 'பகாசூரன்' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விபரங்கள்..!

  • IndiaGlitz, [Friday,March 24 2023]

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் நான்கு முதல் ஆறு படங்கள் வரை ரிலீஸ் ஆகி வரும் நிலையில் திரையரங்களில் ரிலீஸான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திரையரங்கில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ஷாருக்கானின் ’பதான்’ மற்றும் மற்றும் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்த ‘பகாசூரன்’ உள்பட இது வாரம் வெளியாகியுள்ள ஓடிடி திரைப்படங்கள் என்னென்ன என்பதை தாக்குவது பார்ப்போம்.

அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள திரைப்படங்கள்:

1. பதான்

2. பகாசூரன்

3. ஹண்ட்டர் (இந்தி வெப்தொடர்)

ஜீ5 ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்;

1. செங்களம் ( தமிழ் வெப்தொடர்)

2. Kanjood Makhichoos (ஹிந்தி திரைப்படம்)

3. A Man Called Otto (ஆங்கில திரைப்படம்)

4. பூவன் ( மலையாள திரைப்படம்)

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்;

1. The Night Agent (ஆங்கில வெப்தொடர்)

2. Chor Nikal KeBhaga (ஹிந்தி திரைப்படம்)

மேலும் ‘புருஷ பிரேதம்’ என்ற மலையாள திரைப்படம் சோனிலைவ் ஓடிடியிலும், Vinaro Bhagyamu VishnuKatha என்ற தெலுங்கு திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வேட்டைக்குத் தயாரான ஹிண்டன் பர்க்… அதானிக்கு பிறகு எந்த நிறுவனம்?

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

'பூவே உனக்காக' சங்கீதா கணவர் சிம்பு பட இயக்குனரா? ஆச்சரிய தகவல்..!

விஜய் நடித்த 'பூவே உனக்காக' உள்பட கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சங்கீதாவின் கணவர் ஒரு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் என்பதும் சிம்புவின் சூப்பர் ஹிட் படத்தை

'நரசிம்மா' இஷா கோபிகரை ஞாபகம் இருக்கின்றதா? மகளுடன் இருக்கும் மாஸ் புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த இஷா கோபிகர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

அஜித், விஜய்யின் 90களின் நாயகி சங்கவிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படங்கள்..!

அஜித், விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை சங்கவியின் மகள் புகைப்படம் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கவிக்கு இவ்வளவு பெரிய மகளா? என்று ரசிகர்கள் ஆச்சரியம்

அஜித்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. திரையுலகினர் இரங்கல்..!

 நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலை காலமானதை அடுத்து அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.