'பிரதர்' உள்பட 6 திரைப்படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் செம்ம குஷி..!

  • IndiaGlitz, [Thursday,November 28 2024]

ஜெயம் ரவி நடித்த ‘பிரதர்’ திரைப்படம் உள்பட ஐந்து திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவான ‘பிரதர்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் இன்று ஜி5 ஓடிடியில் வெளியாகிறது.

அதேபோல் தீபாவளி விருந்தாக வெளியான கவின் நடித்த ’பிளடி பெக்கர்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரசாந்த் நடித்த ’அந்தகன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில், 'தீபாவளி போனஸ்’ என்ற திரைப்படம் ஆகா ஓடிடியில், ‘பாராசூட்’ என்ற ஹாட் ஸ்டார் சீரியஸ் இன்று வெளியாகிறது. மேலும் ஆஹா ஓடிடியில், ‘ஷ்’ என்ற தமிழ் திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ’லக்கி பாஸ்கர்’ என்ற தெலுங்கு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ’KA' என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில், 'சண்டேஹம்’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில், ’விகடகவி’ என்ற தெலுங்கு படம் ஜீ5 ஓடிடியில், ’அப்புடு இப்புடு எப்புடு’ என்ற தெலுங்கு படம் ப்ரைமில் வெளியாகும்.

More News

'சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்த் திருமணம்.. தாலி கட்டியவுடன் கொடுத்த அன்பு முத்தம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நாயகனாக முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்தின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,

மாறி மாறி வாழ்த்து சொல்லும் அஜித் - உதயநிதி.. எதிர்கால திட்டம் என்ன?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துபாயில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

த்ரிஷாவுக்கு இன்னொரு சூப்பர்ஹிட் படம்.. 2ஆம் பாகமாகும் காவிய திரைப்படம்..!

ஏற்கனவே நடிகை த்ரிஷா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வரும் நிலையில், அவரது சூப்பர்ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மருதமலை முருகன் கோவில்: பாம்பாட்டி சித்தரின் ரகசியங்கள்

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் P.N. பரசுராமன் அவர்கள் மருதமலை முருகன் கோவிலின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த குகை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

சபரிமலை யாத்திரை பெண்கள் செய்யவேண்டியது என்ன?

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் ஐயப்பன் வழிபாடு குறித்து ஆழமாகப் பேசியுள்ளார். குறிப்பாக, பெண்கள் ஐயப்பனை வழிபடுவது பற்றிய கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.