இன்று மாலை 5 மணிக்கு 'வேதாளம்' பற்றிய முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல் வெளியீடு இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களின் டிராக் லிஸ்ட் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று டிராக் லிஸ்ட்டும், நாளை ஆடியோ டீசரும், நாளை மறுநாள் பாடல்களும் வெளியாகவுள்ளதால் மூன்று நாட்களும் அஜீத் ரசிகர்களுக்கு 'வேதாளம்' நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் 'வேதாளம்' தீம் மியூசிக் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்முறையாக அஜீத் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், பாடல்களை பட்டையை கிளப்பும் வகையில் கம்போஸ் செய்திருப்பார் என நம்புவோம்.

More News

தானாக முளைத்த காட்டு மரம் விஜய்சேதுபதி. ராம் புகழாரம்

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள 'மெல்லிசை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. ...

ரஜினி-விஜய்-அஜீத். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் யார்?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக முதல்வர் பதவிக்கு தமிழ் திரையுலகினர்கள் தான் அதிகளவு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்...

மனோரமா இறுதிச்சடங்கில் முதல்வர் பேசவில்லையா? சரத்குமார் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் அணியினர்களும்...

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அரவிந்தசாமி?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின்...

சி.வி.குமாரின் நிறுவனத்தின் '144' முடிந்தது

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட சமீபத்தில் வெளியான 'இன்று நேற்று நாளை' வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார்...