பிரபல நகைச்சுவை நடிகரின் தாயார் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சியின் தாயார் கமலா இன்று காலை மரணம் அடைந்தார்.
மரியான், கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, காக்கி சட்டை உள்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் குழந்தைகள் நிகழ்ச்சி, சொல்லுங்கண்ணே சொல்லுங்க உள்பட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிலையில் இவருடைய தாயார் கமலா இன்று காலை உயிரிழந்தார். தாயார் கமலாவின் இறுதிச்சடங்கு நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என கூறப்படுகிறது. தாயாரை இழந்து வாடும் இமான் அண்ணாச்சிக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com