'பைரவா' போனஸ் பாடலின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' ஜனவரி 12ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டில் வெளிவரும் முதல் மாஸ் படம் என்பதால் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய போனஸ் பாடல் இணைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த பாடலின் டைட்டில் வெளிவந்துள்ளது.

காதல் குடில்' என்ற வரிகளில் இந்த பாடல் தொடங்குவதாகவும், இந்த பாடல் ஒரு விலைமதிப்பற்ற ஒரு குடும்பத்தின் கனவை கூறும் வகையில் அமைந்துள்ளதாகவும், இந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் தான் எழுதும் 25வது பாடல் என்றும் பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் விவேக்கின் இந்த விளக்கம் இந்த பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு 'பைரவா' பொங்கல் கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் கூடுதல் போனஸ் என்பதில் சந்தேகமில்லை.

More News

தமிழக கவர்னராக பிரபல நடிகரின் உறவினர் நியமனமா?

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசகர் ராவ் செயல்பட்டு வருகிறார்.

ரஜினியை அடுத்து விஜய் படத்தை தயாரிக்கின்றாரா தனுஷ்?

நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா, என பல அவதாரங்களில் வெற்றிகரமாக ஜொலித்து வருபவர் தனுஷ்.

காதலியை பயமுறுத்த விளையாட்டாக தூக்கு மாட்டிய இளைஞர் பரிதாப மரணம்

மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுடைய காதலி தன்னைவிட்டு எப்போதும் பிரிந்துவிட கூடாது என்று பயமுறுத்துவதற்காக ...

சிறந்த திரைப்படத்திற்கு ரூ.3 லட்சம். நடிகர் சங்கம் அறிவிப்பு

14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று சிறப்பாக தொடங்கியது.

மு.க.ஸ்டாலின் திடீர் பதவி விலகல்

நேற்று முன் தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக புதிய பொறுப்பினை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண்டார்...