'றெக்க' இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய்-ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Tuesday,October 18 2016]

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியில் 'றெக்க' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் இயக்குனர் ரத்தினசிவா, சமீபத்தில் விஜய்யிடம் கதை கூறியதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் ரத்தினசிவாவின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறும்போது, 'ரத்தினசிவாவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ளது. இந்த படம் குறித்து இருவருமே இன்னும் ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில் இதுகுறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது' என்று கூறியுள்ளார்.
விஜய், ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரிடனும் ரத்தினசிவா கதை கூறியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தில் நடிப்பது விஜய்யா? அல்லது ராகவா லாரன்ஸா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் தேதி

கடந்த ஆண்டு கோலிவுட்டின் வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு 'மிருதன்' படம் மட்டுமே இதுவரை வெளிவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' ரிலீஸ் திட்டம்

ஓகே கண்மணி' வெற்றி படத்தை அடுத்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'தல 57' பாடல்கள் மற்றும் இசை பற்றி அனிருத் தகவல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து வரும் 'தல 57' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்யா

தமிழ் திரையுலகின் சிறந்த நண்பர்கள் ஆர்யாவும் விஷாலும் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய திரையுலகை அதிசயிக்க வைத்த 'பாகுபலி 2' வியாபாரம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தயாராகி வரும் 'பாகுபலி 2' படத்தின் வியாபாரம் இந்திய திரையுலகையே அதிசயிக்க வைத்துள்ளது