இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

  • IndiaGlitz, [Friday,December 18 2015]

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்த கேள்விக்கு இசைஞானி இளையராஜா கோபமாக பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்டதாக நேற்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சென்னையில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவிடம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிம்பு, அனிரூத்தின் பீப் சாங் பாடல் குறித்து சத்தியம் தொலைக்காட்சியின் நிருபர் கேள்விக்கு பதில் சொல்லாமல், என்னை கேள்வி கேட்க உனக்கு தகுதி இருக்கா, அறிவு இருக்கா என்று மிகவும் தரக்குறைவாக திட்டினார். இளையராஜாவின் தரக்குறைவான பேச்சையும், அவரின் செயல்பாடுகளையும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சிம்பு, அனிருத்தின் பீப் சாங் பாடல், பெண்களை மிக கேவலமாக சித்திரித்துள்ளதற்கு இசையமைப்பாளர் இளையராஜா வருத்தம் தெரிவித்து இருக்க வேண்டும். அதற்கு மாறாக கேள்வி கேட்ட நிருபரை தரக்குறைவாக பேசியது இளையராஜாவின் உண்மையான முகத்திரை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இளையராஜவின் பத்திரிகை சுந்தந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் சங்கம் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

Arnold is no more the unbeatable for Madhavan

Actor Madhavan who is busy promoting his upcoming Tamil/Hindi bilingual ‘Irudhi Suttru’ revealed in an interview how he worked out to get his well toned physique which he sports for the film....

BAJIRAO MASTANI losses the first round of the battle to DILWALE!

Eight years ago in 2007 celebrated filmmaker Sanjay Leela Bhansali lost battle to Superstar Shah Rukh Khan when his much awaited film SAAWARIYA, which introducing Ranbir Kapoor and Sonam Kapoor and also had the superstar Salman Khan, in a pivotal role failed miserable opposite Shah Rukh Khan STARRER OM SHANTI OM!

Salman Khan, Aamir Khan, Prabhas, Rana Daggubati or Madhavan...Vote who has the Best Muscular Body 2015!

It seems building muscular and brawny body has become the tread in Indian Film Industry. From Bollywood stars Aamir Khan, who has beefed his body to 95 kg for his upcoming movie DANGAL to Salman Khan everyone is focusing on strapping body. It may be noted Salman Khan has put around 95 kg to play a wrestler in his upcoming film SULTAN.

READ: What Sidharth would love to promote in India?

Sidharth Malhotra is a sports enthusiast and we recently learn is that the actor would love to promote outdoor sports in India! While we have been spotting the actor play various outdoor sport in free time, Sidharth is very keen to take it to the next level and promote the games at a larger level.

Madras High Court's shocker to Simbu in 'Beep Song' trial

The controversy over the 'Beep Song' deepens day by day...