40 வருடம் பணிபுரிந்த தபேலா கலைஞருக்கு இசைஞானி இறுதி மரியாதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவிடம் கடந்த 40 ஆண்டுகளாக தபேலா கலைஞராக பணிபுரிந்த கண்ணையா என்பவர் இன்று காலமானார்.
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் இளையாராஜா, தபேலா கலைஞர் கண்ணையாவின் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு சென்று அவருக்கு மலர் வளையம் வைத்து இறுதியஞ்சலி செலுத்தினார். மேலும் கண்ணையாவின் குடும்பத்தினர்களுக்கு அவர் ஆறுதல் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments